பிரம்மாண்டமாக நடந்த சேரன் மகள் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Loading… இயக்குனர் சேரன் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மதுரையில் பிறந்த இயக்குனர் சேரன் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் திரைப்படத்தில் முதன்முறையாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குனராக இருந்த இவர் கமல்ஹாசனுடன் இணைந்தும் உதவி இயக்குனராக மகாநதி படத்தில் பணியாற்றியுள்ளார். பின்பு பாரதி கண்ணம்மா படத்தினை … Continue reading பிரம்மாண்டமாக நடந்த சேரன் மகள் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?